»   »  ராஜாதி ராஜ, ராஜ கம்பீர ஷண்முக பாண்டியன் வருகிறார்.. பராக், பராக், பராக்...

ராஜாதி ராஜ, ராஜ கம்பீர ஷண்முக பாண்டியன் வருகிறார்.. பராக், பராக், பராக்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் அதாவது சகாப்தம் பட ஹீரோ ஷண்முக பாண்டியனை வரவேற்க ஒன்இந்தியா வாசகர்கள் தயாராகிவிட்டனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் ஹீரோவாக நடித்து வரும் படம் சகாப்தம். பொள்ளாச்சியில் துவங்கிய படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து என்று நடந்து வருகிறது. விஜயகாந்தும் பணத்தை தண்ணீராக செலவழித்து மகன் படத்தை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் சகாப்தம் படம் பற்றி நமது இணையதளத்தில் வெளியான செய்தியை பார்த்து வாசகர்கள் எழுதிய கமெண்ட்கள் எங்கள் கவனத்தை ஈர்த்தன. அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்,

பராக் பராக்

பராக் பராக்

ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க, ராஜ பராக்கிரம, ராஜ வைராக்கிய, ராஜ குல திலக சண்முக பாண்டியன் வருகிறார்.. பராக், பராக், பராக்... என்று லக்ஷ்மணன் என்பவர் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

அகில உலக சூப்பர் ஸ்டார் சண்முக பாண்டியன் வாழ்க என்று இஎம்கே என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ரெடி

ரெடி

சின்ன கேப்டன். உங்களை பார்க்க நாங்க ரெடி என பிரின்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

ரசிகன்

ரசிகன்

நான் கேப்டன் ரசிகன். இனி ஷண்முக பாண்டியன் ரசிகன் என காளி என்பவர் தெரிவித்துள்ளார்.

English summary
OneIndia readers are getting ready to welcome Junior captain Shanmuga Pandian.
Please Wait while comments are loading...