வேலைக்காரனை பார்த்துவிட்டு ஒரேயொரு வார்த்தை சொன்ன டிடி
சென்னை: வேலைக்காரன் படத்தை பார்த்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி ஒரேயொரு வார்த்தை கூறியுள்ளார்.
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படம் பார்த்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி ட்விட்டரில் தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,
ஒரு வார்த்தை பிளாக் பஸ்டர் #Velaikkaran. அருமையான வசனங்கள். எக்சலென்ட் டீம் வொர்க். இந்த படத்தை நினைத்து பெருமைப்பட வேண்டும் @Siva_Kartikeyan @anirudhofficial @twitfahadh Rohini Mam என தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications