twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விருந்துக்கு சென்ற இடத்தில் விஜய்யை வாயடைக்க வைத்த மோகன்லால்

    By Siva
    |

    சென்னை: மோகன்லால் விஜய்க்கு அளித்த பரிசை பார்த்து இளையதளபதி வாயடைத்து போய்விட்டாராம்.

    ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளார் மோகன்லால். படப்பிடிப்பின்போது இருவரும் நெருக்கமாகிவிட்டார்களாம். இந்நிலையில் விஜய் மோகன்லாலை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார்.

    விஜய்யின் அழைப்பை மோகன்லால் உடனே ஏற்றுள்ளார்.

    விஜய் வீட்டில்

    விஜய் வீட்டில்

    மோகன்லால் தனது குடும்பத்தினருடன் விஜய் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார். விருந்தில் லால் ஏட்டன் குடும்பத்தாரை அசத்தியுள்ளனர் விஜய் குடும்பத்தினர்.

    லால் அழைப்பு

    லால் அழைப்பு

    மோகன்லால் விஜய் குடும்பத்தாரை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்துள்ளார். லாலின் அழைப்பை விஜய் ஏற்றுக் கொண்டார்.

    லால் வீட்டில்

    லால் வீட்டில்

    விஜய் தனது குடும்பத்தாருடன் ஈசிஆர் ரோட்டில் இருக்கும் மோகன் லால் வீட்டுக்கு சென்றுள்ளார். விருந்தில் கேரளத்து பாரம்பரிய உணவு வகைகளை வைத்து லால் ஏட்டன் அசத்திவிட்டாராம்.

    பரிசு

    பரிசு

    மோகன்லால் விருந்து முடிந்த உடன் தன் கையால் வரை ஆறடி ஓவியத்தை விஜய்க்கு பரிசளித்துள்ளார். அவர் விஜய்யை தான் ஓவியமாக வரைந்து கொடுத்துள்ளார். அந்த பரிசை பார்த்த விஜய் நெகிழ்ந்துவிட்டாராம்.

    English summary
    Mohalal had gifted a six feet tall painting of Vijay to the Jilla Hero. Vijay was speechless after seeing the painting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X