விஜய்யிடம் எனக்கு பிடித்த 'அந்த' 2 விஷயங்கள்: சொல்கிறார் ஏ. ஆர். முருகதாஸ்

By Siva

சென்னை: இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுக்கு விஜய்யின் காமெடி மற்றும் அக்ஷன் பிடிக்குமாம்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து எடுத்த துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள இந்த படம் வரும் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதையடுத்து முருகதாஸ் ரிலீஸ் வேலையில் பிசியாக உள்ளார்.

கத்தி

கத்தி

ஹாலிடே பட ரிலீஸுக்காக முருகதாஸ் தான் தற்போது விஜய்யை வைத்து எடுத்துவரும் கத்தி படப்பிடிப்புக்கு ஒரு குட்டி பிரேக் விட்டுவிட்டு மும்பை கிளம்பியுள்ளார்.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட்டில் பெரிய ஹீரோக்களுடன் பணிபுரியும் முருகதாஸ் தனது ஹீரோக்களிடம் தனக்கு பிடித்தவை பற்றி தெரிவித்துள்ளார்.

ஆமீர்

ஆமீர்

பாலிவுட் ஹீரோ ஆமீர் மிகவும் சீரியஸானவர். அவர் வேலை வேலை என்று இருப்பவர் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார். முருகதாஸின் இந்தி கஜினியில் நடித்தவர் ஆமீர் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஷய்

அக்ஷய்

அக்ஷய் குமாரும் சின்சியர் ஆனவர். அவர் டென்ஷனாகாமல் ஜாலியாக வேலை செய்பவர். அவர் படப்பிடிப்பில் மற்றவர்களுடன் நடந்து கொள்ளும் விதம் எனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார் முருகதாஸ்.

விஜய்

விஜய்

தென்னிந்திய திரை உலகில் எனக்கு விஜய்யுடன் பணியாற்ற பிடிக்கும். அவரின் காமெடி டைமிங் மற்றும் ஆக்ஷன் எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார் முருகதாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X