Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அது என்ன சிம்டாங்காரன், விஜய்க்கு ஏன் அப்படி ஒரு பெயர்?: விவேக் விளக்கம் #Simtaangaran
Recommended Video
சென்னை: அது என்ன சிம்டாங்காரன் என்று அர்த்தம் சொல்லியுள்ளார் பாடல் ஆசிரியர் விவேக்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் சிம்டாங்காரன் என்ற பாடலை எழுதியுள்ளார் விவேக். பெயரை கேட்டதில் இருந்தே அது என்ன சிம்டாங்காரன் என்று தான் அனைவரும் கேட்கிறார்கள்.
இதை பார்த்த விவேக் சிம்டாங்காரன் என்றால் என்ன என்று விளக்கம் அளித்துள்ளார்.
|
சிம்டாங்காரன்
சிம்டாங்காரன் என்பது சென்னை தமிழ் சொல்லாம். அதற்கு கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன்
Attractive Young Man - Charismatic / Fearless / Audacious
கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் #சிம்டாங்காரன் என்று ட்வீட்டியுள்ளார் விவேக்.
|
அர்த்தம்
இந்த சிம்டாங்காரன் என்ற சொல்லுக்கு அர்த்தம் கேட்டு சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே நடந்துள்ளது. பாடலை எழுதிய விவேக்கிற்கு அந்த சொல்லின் அர்த்தத்தை கண்டுபிடிக்க க்ளூ கொடுக்கத் தெரியவில்லை.
|
தளபதி
இந்த சிம்டாங்காரன் என்ற சொல் எங்களின் தளபதிக்கு நச்சுன்னு பொருந்தும் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
|
அன்புத் தொல்லை
சிம்டாங்காரன் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் விஜய் ரசிகர்கள் விவேக்கிற்கு அன்புத் தொல்லை கொடுத்துள்ளனர்.