நீடிக்கும் மர்மம்.. பியூமி ஹன்சமாலியின் கணவருக்கு என்னதான் ஆச்சு.. கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

சென்னை: சமூக வலைதளங்களில் தனது தாராள கவர்ச்சியை காட்டி போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வரும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் வாழ்வில் ஏகப்பட்ட மர்மங்கள் ஒளிந்து இருக்கின்றன.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil

மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை பியூமி ஹன்சமாலி, தனது கணவர் பற்றிய எந்தவொரு தகவலையும் இதுவரை வெளியிடாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், கணவருடன் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்ட அவரை மிஸ் செய்வதாக பதிவிட்டவுடனே அவரது ரசிகர்கள், உங்கள் கணவருக்கு என்ன ஆனது என பதறி போய் கேட்டு வருகின்றனர்.

18 வயதில் திருமணம்

18 வயதில் திருமணம்

இலங்கை நடிகை, மாடல் அழகி, டிவி நடிகை என கலக்கி வரும் இந்த அக்கறை சீமை அழகிக்கு 18 வயதிலேயே திருமணம் ஆகி விட்டது. தற்போது 26 வயதை எட்டியிருக்கும் இவருக்கு, 8 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். தனது மகனுடன் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர், தனது கணவர் பற்றிய விஷயத்தை ரகசியமாகவே வைத்து வருகிறார்.

ரகசியம் காக்கும் பியூமி

ரகசியம் காக்கும் பியூமி

வாசனாய சண்டா மற்றும் லக் நவ் என இரு படங்களில் நடித்துள்ள நடிகை பியூமி ஹன்சமாலியின், கணவர் குறித்து பல மீடியாக்களும் அவரிடம் கேள்வி கேட்டுள்ளன. ஆனால், இதுவரை அவர் குறித்து எந்தவொரு தகவலும் கணவரது பெயரை கூட பியூமி ஹன்சமாலி வெளியிடாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிந்து வாழ்கிறார்

பிரிந்து வாழ்கிறார்

நடிகை பியூமி ஹன்சமாலி, தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார் என்றும், கணவரை பிரிந்து வாழ்கிறார் என்றும், கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் என்றும், ஏகப்பட்ட கட்டுக் கதைகளை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

முதன்முறையாக

முதன்முறையாக

எந்தவொரு மீடியாவுக்கும் இதுவரை தனது கணவர் பெயரை கூட சொல்லாத நிலையில், நடிகை பியூமி ஹன்சமாலி முதன்முறையாக தனது கணவரின் பெயர் வேணு என்றும், அவரை ரொம்பவே மிஸ் செய்வதாகவும் கூறி, அவருடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தற்போது பதிவிட்டு இருக்கிறார்.

அவர் தூங்குறாரு

மேலும், மருத்துவமனை ஒன்றில், தனது கணவர் வேணு, படுத்திருக்கும் நிலையில், வீடியோ எடுத்த நடிகை பியூமி ஹன்சமாலி, தற்போது அதனை பதிவிட்டு, "அவர் தூங்குறாரு", கணவரை ரொம்பவே மிஸ் செய்கிறேன் என உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தையும், இந்த வீடியோவையும் பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி கேட்டு வருகின்றனர்.

நீடிக்கும் மர்மம்

நீடிக்கும் மர்மம்

ஆனால், நடிகை பியூமி ஹன்சமாலி, தனது கணவருக்கு என்ன நேர்ந்தது, அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறார்களா? அல்லது வெளிநாட்டில் வேலை பார்க்கிறாரா? என ரசிகர்கள் தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு எந்தவொரு பதிலும் இதுவரை தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறார்.

இது யாரு

இது யாரு

தனது கணவரை பிரிந்து வாடுவதாக நடிகை பியூமி ஹன்சமாலி வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு கீழ், நெட்டிசன் ஒருவர் இது யாரு? உங்க கணவர் தானா? அல்லது வேறு நபரா? என பியூமி ஹன்சமாலியின் ஹாட் லிப் கிஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு அவரிடம் சரமாரியாக கேட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் இருப்பது வேறு நபர் என்றும், பியூமிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் நெட்டிசன்கள் அவரை விளாசி தள்ளுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X