»   »  விவேகம் படத்தில் அஜித்தின் பெயர் என்ன தெரியுமா?

விவேகம் படத்தில் அஜித்தின் பெயர் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித் நடிக்க சிவா இயக்கும் விவேகம் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது. படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் பற்றி ஒரு புதிய செய்தி கசிகிறது.

விவேக் என்ற பெயர் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயம். நகைச்சுவை நடிகராக இன்னும் கொடிகட்டிப் பறக்கிறார் விவேக். அஜித்துக்கு நல்ல நண்பரும் கூட... விவேக் என்ற கதாபாத்திரமும் தமிழ் நாவல் ரசிகர்களுக்கு நல்ல பரிச்சயம். பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவல்களில் வரும் துப்பறியும் கதாபாத்திரம்தான் விவேக்.


What is Ajith's character name in Vivegam?

இதேபோல் ஒரு துப்பறியும் கதைதான் விவேகம் என்பதால் அஜித்துக்கு விவேக் என்றே பெயர் வைத்திருக்கிறாராம் சிவா.


அஜித்தின் பெயரை வைத்து தான் விவேகம் என்ற டைட்டிலைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

English summary
Sources say that Ajith's character name is Vivek in his forthcoming Vivegham movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil