கமல் ஹாஸனை தெரியும் அதென்ன 'ஏஆர் கமல்'?: பார்த்திபனை கேள்விகளால் துளைக்கும் ரசிகர்கள்
Recommended Video

செல்வராகவன் மனைவியா இது, நம்பவே முடியலையே?- வீடியோ
சென்னை: நேற்று மழையில் முளைத்த காளான் அல்ல கமல் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாஸனின் 63வது பிறந்தநாள் இன்று. தனது பிறந்தநாளை கொண்டாடக் கூடாது என்று கமல் தன் ரசிகர்களிடம் கறாராக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் கமல் குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கமல்
நேற்று மழையில் முளைத்த காளான் அல்ல-ரசனை முளைக்கக் காரணங்களில் ஒன்று கமல் என்ற கலைமழை!
இருவிதழ்களுக்கிடையே
சிறு முத்தமாய் அந்'நன்றி'
வரிகள்
மதவாதிகள் கல் எடுத்து வீசினாலும் உங்கள் முகநூல் வரிகள் பூ வாய் வருடுகிறது நன்றி ஐயா 👏👏👏👏👃👃👃👃
டவுட்டு
ஏஆர் கமல் என்றால் என்ன?
வாழ்த்து
நம்பர் கொடுங்களேன் நல்ல நாள்ல நாங்களும் நாளு வார்த்த வாழ்த்திக்கிறோம்
Comments


Click it and Unblock the Notifications