»   »  சூரி மீது லைட்டா கொலவெறியில் வடிவேலு?

சூரி மீது லைட்டா கொலவெறியில் வடிவேலு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வடிவேலுவுக்கும், சூரிக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்படுகிறது.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள கத்திச் சண்டை படம் அடுத்த வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ளது.


What is happening with Vadivelu and Soori?

வடிவேலு நெடுங்காலம் கழித்து முழுநேர காமெடினயாக திரும்பி வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.


படத்தில் வடிவேலுவும், சூரியும் சேர்ந்து வருவது போன்ற காட்சிகள் இல்லையாம். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனையாக இருப்பதாக கூறப்படுகிறது.


முந்தைய படங்களில் சூரி தன்னை போன்று நடித்தது வடிவேலுவுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் தான் அவர் மீது கோபமாம். கத்திச் சண்டை படத்தின் முதல் பாதியில் சூரியும், இரண்டாம் பாதியில் வடிவேலுவும் வருகிறார்களாம்.


நண்பன் சிவகார்த்திகேயனை போன்றே சூரியும் இந்த படத்தில் பெண் வேடம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Vadivelu is not happy with Soori for imitating him in other movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil