»   »  நடந்துடுச்சுய்யா, ஓவியா ஆர்மி பயந்தது போன்றே நடந்துடுச்சுய்யா

நடந்துடுச்சுய்யா, ஓவியா ஆர்மி பயந்தது போன்றே நடந்துடுச்சுய்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியா ஆர்மி எது நடக்கவே கூடாது என்று நினைத்ததோ அது நடந்துவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் மட்டும் வெற்றி பெறக் கூடாது என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் பிரார்த்தனை செய்தனர். ஆனால் அவர்கள் எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அது நடந்துவிட்டது.

இது குறித்து ஓவியா ஆர்மி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

டீலிங்

#Aarav

#ஓவியா வேணுமா இல்ல 50 லட்சம் வேணுமான்னு #பிக்பாஸ் கேட்டாரு... பட் எனக்கு இந்த #டீலிங் பிடிச்சிருந்தது...​😁😁

ஆரவ்

நீங்க டைட்டிலை ஜெயித்திருக்கலாம். ஆனால் ஓவியா தான் உண்மையான வின்னர் அவர் எங்கள் இதயங்களில் உள்ளார். அதனால் நீங்க ஷட்அப் பண்ணுங்க

தலைவி

உண்மையை நீ ஒத்துக் கொள்ளும் வரை உனக்கு மன்னிப்பு கிடையாது!! எங்கள் அன்பு எங்கள் மக்கள் தலைவிக்கே

வாக்கு

#BiggBossTamil Votebankல 90% #OviyaArmy தான்.. அப்ப மொத்தமும் ஆரவ்க்கு Negative Votes தான்
கூட்டி கழிச்சி பார்த்தாலும் கணக்கு சரியா வரலையே😕

வாழ்த்து

ஓவியா ஆர்மிக்காரர்களில் சிலர் ஆரவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் அவரை பெரிய திரையில் பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

English summary
Oviya Army is not happy as Aarav is announced the winner of Bigg Boss. Yet some members of Oviya Army wished Aarav all the best.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil