»   »  சமந்தாவும், சைதன்யாவும் தேனிலவுக்கு எங்கே செல்கிறார்கள்?

சமந்தாவும், சைதன்யாவும் தேனிலவுக்கு எங்கே செல்கிறார்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சமந்தாவும், நாக சைதன்யாவும் தேனிலவுக்கு எங்கு செல்கிறார்கள் என்று தெரியுமா?

சமந்தாவுக்கும், அவரின் காதலரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. முதலில் வெளிநாட்டில் திருமணத்தை நடத்த திட்டமிட்டனர்.

What is Samantha, Naga Chaitanya' honeymoon plan?

பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட சில திடீர் திருப்பங்களால் ஹைதராபாத்தில் திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்த 3 நாட்களில் சைதன்யாவும், சமந்தாவும் அவரவரவர் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டி உள்ளதாம்.

ஷூட்டிங் இருப்பதால் இன்னும் தேனிலவு பற்றி யோசிக்கவில்லையாம். உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவேன் செக்ஸ் இல்லாமல் முடியாது என்று சமந்தா அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார் சமந்தா.

English summary
Samantha and Naga Chaitanya have not thought about honeymoon plans as both of them have to return to work three days after wedding.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil