»   »  ப்ரேம்ஜியின் டீ-ஷர்ட்டுக்கும் சமந்தா கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்? #ChaysamWedding

ப்ரேம்ஜியின் டீ-ஷர்ட்டுக்கும் சமந்தா கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்? #ChaysamWedding

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ப்ரேம்ஜி அமரன். தற்போது வெளியான 'ஸ்பைடர்' படம் வரை பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், இயக்குநர் வெங்கட்பிரபுவின் தம்பியும் ஆவார். இவர் படங்களில் பேசும் வசனங்கள் பல ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

ப்ரேம்ஜி அமரன் நேற்று புதிய டீ-ஷர்ட் ஒன்றை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

Suffe'ring'

'முதலில் என்கேஜ்மென்ட் ரிங்... அப்புறம் வெட்டிங் ரிங்... அப்புறம் ஒட்டுமொத்தமா சஃப'ரிங்'! எனும் வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும் டீ-ஷர்ட் அணிந்தபடி ட்விட்டரில் போட்டோ போட்டிருக்கிறார் ப்ரேம்ஜி அமரன்.

38 வயசு

எப்போதும் பேச்சிலராகவே வாழ்றதுக்கான ரியல் இன்ஸ்பிரேஷன் பிரேம்ஜி அமரன் வயசைத் தெரிஞ்சிக்கிறதாம்.

Caring

நீங்க சொன்ன எல்லா ரிங்கும் முடிஞ்சதுக்கு அப்புறம் கடைசியா ஒரு ரிங் வரும்... அது Ca'ring'!

ரீலு மாமே

இதுவரைக்கும் ஒண்ணும் செட் ஆவாததுக்கு இப்புடி ஒரு பிட்டா..?

அடையாறு விபத்து

என்ன ஜி... இன்னிக்கு நைட் படத்தோட ப்ரொமோஷனுக்காக கார் பார்க்கிங் எங்க பண்றீங்க? LOL (அடையாறு பாலத்தில் நிகழ்ந்த விபத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்)

கனெக்‌ஷன்

தலைவா இந்த தத்துவத்தை ஏன் நீ இப்டி #samantha கல்யாண நாளா பாத்து சொல்ற? ஏதேனும் கனெக்‌ஷன் இருக்கா?

திருமணம்

மறைமுகமா சமந்தாவுக்கு வாழ்த்து சொல்றீங்களோ..?

English summary
Actor Premji Amaren who made his debut in 'kanda naal mudhal' movie. She has uploaded a new T-shirt photo on her Twitter page. The fans are asking if the t-shirt is for Samantha's wedding.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil