மான்ஸ்டர் படத்துல நடிச்ச எலியோட பேரு என்ன?

சென்னை:மான்ஸ்டர் படத்துல நடிச்ச எலிக்கு வாய்ப்பு குடுத்தீங்களே.. அதுக்கு ஒரு பேரு வச்சீங்களா?

படத்துல நடிச்சது உண்மையான எலின்னு சொன்னா பின்னே எப்படி பேசறதாம்... எலியை எப்படிங்க நடிக்க வைக்க முடியும்?

What is the name of a movie star mouse in the movie Monster?

மான்ஸ்டர் படக்குழு படத்தின் வெற்றியை கண்டு தலைகால் புரியாமல், படத்துல நடிச்சது உண்மையான எலிதான்னு புரளியை கிளப்பி விட்டு இருக்காங்களாம்.

இந்த புரளியை நம்பி மக்கள் இன்னும் தியேட்டர்களுக்கு படை எடுப்பார்கள் என்கிற நம்பிக்கைதான் என்றும் சொல்றாங்க.

படம்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவருக்கும் பிடிச்சு போயி குடும்பமா கூட்டமா படை எடுத்து படம் எடுக்க வர்றாங்க.படம் உங்களுக்கு ஹிட்தானே...

What is the name of a movie star mouse in the movie Monster?

நீங்கள் படம் எடுத்த ரகசியத்தை சொல்ல வேணாம்..அதே நேரத்துல மக்களை ஏமாத்தாமா இருக்கலாம்ல...

மான்ஸ்டர் படமே ஆங்கிலப் படத்தின் தழுவல்..ஆங்கிலப் படம் என்றாலே கிராபிக்ஸ் அதிகம் இருக்கும். ஸோ..மான்ஸ்டர் படத்திலும் கிராபிக்ஸ் எலிதான்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X