ஜெய்பீம் படத்தில் சூர்யாவின் கதாப்பாத்திரம் என்ன? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: ஜெய்பீம் படத்தில் சூர்யாவின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்களை கூறியுள்ளார் பிகே.

இதேபோல் ஜெய்பீம் படத்தில் சூர்யாவின் கதாப்பாத்திரம் மற்றும் படத்தின் கதை குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் நடிகர் தனுஷ் இயக்குநர் மித்ரன் கூட்டணியில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படம் குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.
இதேபோல் இயக்குநர் பாலாவின் அடுத்த இரண்டு குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் கேரக்டர்கள் மற்றும் பாடல்கள் குறித்த தகவகளும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











