விஷால் படத்தில் வடிவேலு இன்ட்ரோவுக்கு நெருப்புடா பாடல்?: இது அவருக்கு தெரியுமா?

By Siva

சென்னை: கத்திச் சண்டை படத்தில் வடிவேலுவை அறிமுகம் செய்ய ரஜினியின் நெருப்புடா பாடலை பயன்படுத்தியுள்ளார்களாம்.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, சூரி நடித்துள்ள கத்திச் சண்டை படம் மூலம் வடிவேலு மீண்டும் முழுநேர காமெடிக்கு திரும்பியுள்ளார். கத்திச் சண்டை தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தள்ளிப் போயுள்ளது.

What, Neruppuda song for Vadivelu?

இந்நிலையில் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வடிவேலுவை அறிமுகம் செய்து வைக்கும் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருப்புடா பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

மேலும் கபாலி படத்தை போன்றே வடிவேலுவையும் சிறையில் வைத்து அறிமுகம் செய்கிறார்களாம். வந்துட்டார்னு சொல்லு வடிவேலு திரும்ப வந்துட்டார்னு சொல்லுன்னு சொல்வார்களோ..

தற்போது சிவலிங்கா படத்தில் நடித்து வரும் வடிவேலு ஜி.வி. பிரகாஷின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: kaththi sandai vadivelu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X