»   »  என்ன பாண்டவர்கள்? எங்கய்யா இருக்கீங்க?: சீனியர் நடிகர் பாய்ச்சல்

என்ன பாண்டவர்கள்? எங்கய்யா இருக்கீங்க?: சீனியர் நடிகர் பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்ன பாண்டவர்கள்? எங்கே இருக்கிறீர்கள் என நடிகர் மோகன் ராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலின் பாண்டவர் அணிக்கும், சரத்குமார் அணிக்கும் இடையே தான் பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சாரத்தின்போது எல்லாம் பாண்டவர் அணி என்று கூறி வந்தார்கள்.

What Pandavars ?? Where are you?: Asks Mohan Raman

தற்போது நடிகர் சங்க பிரச்சனை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் நடிகர் மோகன் ராமன் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என்ன பாண்டவர்கள்?? நீங்கள் எங்கே உள்ளீர்கள். தேர்தல் முடிந்து பல காலம் ஆகிவிட்டது. என்னை பொறுத்தவரை இன்று எந்த அணியும் இல்லை. நிர்வாகிகள், உறுப்பினர்கள் மட்டுமே என தெரிவித்துள்ளார்.

மோகன்ராமின் ட்வீட்டை ராதிகா சரத்குமார் ரீட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Mohan Raman tweetes that, 'What Pandavars ?? Where are you. Elections were over long back. Today for me there is no "ani". Only office bearers and members.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil