ஹேப்பி கிறிஸ்துமஸ்.. மக்கள் உற்சாகம்.. ஜாலி கொண்டாட்டம்..!
சென்னை: மக்கள் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் இயேசு நாதரின் பிறப்பை மக்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் கூட கிறிஸ்துமஸை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னையிலும் மக்கள் கிறிஸ்துமஸை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தாத்தா உங்களிடம் வந்தால் என்ன கிப்ட் கேட்பீர்கள் என்று மக்களை நேரில் சந்தித்து கேட்டோம்.. அவர்களிடமிருந்து வந்த பதில்கள் செமையாக இருந்தன.
அந்த கலகலப்பு வீடியோ இதோ உங்களுக்காக.. பார்த்து மகிழுங்கள்.. கொண்டாடி சந்தோஷித்திருங்கள்.
Comments
christmas tamil filmibeat videos tamil filmibeat viral videos தமிழ் பிலிமி பீட் வீடியோ வைரல் வீடியோஸ்


Click it and Unblock the Notifications