»   »  விஜய் இயக்குனரின் புதுப்பட தலைப்பை கேட்டால் அப்படியே 'ஷாக்' ஆயிடுவீங்க

விஜய் இயக்குனரின் புதுப்பட தலைப்பை கேட்டால் அப்படியே 'ஷாக்' ஆயிடுவீங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் ஆளோட செருப்பக் காணோம் என்று ஒரு படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமா படங்களின் பெயர்கள் வித்தியாச, வித்தியாசமாக உள்ளது. என் ஆளோட செருப்பக் காணோம் என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

இளைய தளபதி விஜய்யை வைத்து புதிய கீதை படத்தை இயக்கிய ஜெகன்நாத் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கயல் ஆனந்தி புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தலைப்புக்கு இப்படி ஒரு பஞ்சம் வந்துவிட்டதா என்ன? என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.

டைட்டில்

என் ஆளோட செருப்பக் காணோம்: நல்லா வைக்கிறாய்ங்கய்யா டைட்டிலை!
தமிழா சினிமாக்கு வந்த சோதனை

பேர்

என் ஆளோட செருப்பக் காணோம் 😂
என்னடா இப்படி எல்லாம் படம் பேர் வைக்கறீங்க 👇👇

தேடிப்பாரு

என் ஆளோட செருப்பக் காணோம்,வேற எதவது காணம தேடிப்பாரு
நல்லா வைக்கிறாய்ங்கய்யா டைட்டில!

படம்

பேஸ்புக் ஐடி பேரத்தான் கிறுக்குத்தனமா வைக்கிறானுகன்னா புதுசா வந்த படத்துக்கு
"என் ஆளோட செருப்பக் காணோம்"னு டைடில் வச்சிருக்கானுக

தலைப்பு

"என் ஆளோட செருப்பக் காணோம்." 👡
என்ன ஒரு தரமான தலைப்பு....இந்த தலைப்பை பத்தி உங்கள் கருத்து என்ன???

நியாயம்

என்னதா... உங்க இஷ்டத்துக்கு பேர் வச்சிக்கிட்டாலும் ஒரு நியாயம் வேணாமா டா

English summary
Netizens are making fun of Jagannath's upcoming movies title En Aaloda Seruppa Kanom.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil