மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் வொர்த்தா பேசினது யாரு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.
Recommended Video
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் பல சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறின. அவற்றில் முக்கியமான டாப் 5 நிகழ்வுகளை இன்றைய டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியிருக்கிறார் பிகே.
அதன்படி, மாஸ்டர் பட ஆடியோ லாஞ்சில் நடிகர் விஜய் நடனமாடியது, நடிகை சிம்ரன் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடியது உள்ளிட்ட தகவல்களை வழங்கியிருக்கிறார். இதேபோல் நகைச்சுவை நடிகர் தீனா பேசியது, நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு உள்ளிட்ட தகவல்களையும் கூறியிருக்கிறார்.
இதேபோல் நடிகர் விஜய் பேசியது மற்றும் மாஸ்டர் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் உள்ளிட்ட தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications