ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்

By Siva

மும்பை: கதவை சாத்திக் கொண்டு கத்ரீனா கைஃப் அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்ததை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பார்த்து பாராட்டியுள்ளார்.

2003ம் ஆண்டு வெளியான பூம் படம் மூலம் நடிகையானவர் கத்ரீனா கைஃப். அந்த படத்தில் அவர் தனது அப்பா வயது இருக்கும் குல்ஷன் குரோவருடன் நெருக்கமாக நடிக்கும் காட்சி இருந்தது.

மேலும் கத்ரீனாவும் குரோவரும் லிப் டூ லிப் வேறு கொடுக்க வேண்டும்.

பயிற்சி

பயிற்சி

லிப் டூ லிப் காட்சியில் நடிக்க குல்ஷன் குரோவர் பதட்டமாக இருந்தாராம். இதையடுத்து அவரும், கத்ரீனாவும் ஒரு அறைக்கு சென்று கதவை சாத்திவிட்டு லிப் டூ லிப் கொடுத்து பயிற்சி எடுத்துள்ளனர். அதுவும் இரண்டு மணிநேரம்.

அமிதாப்

அமிதாப்

குல்ஷன் குரோவரும், கத்ரீனாவும் லிப் டூ லிப் கொடுத்துக் கொண்டிருக்க திடீர் என்று அங்கு வந்துள்ளார் அதே படத்தில் நடித்த அமிதாப் பச்சன். அவர் கதவை திறக்க இவர்கள் லிப் டூ லிப் கொடுக்க அதை பார்த்துவிட்டு அவர் நல்ல பயிற்சி என்று பாராட்டிவிட்டு சென்றுள்ளார்.

குல்ஷன்

குல்ஷன்

தான் கத்ரீனாவுக்கு லிப் டூ லிப் கொடுத்ததை அமிதாப் பச்சன் பார்த்ததும் குல்ஷன் குரோவருக்கு மேலும் டென்ஷன் அதிகரித்துவிட்டதாம். ஒரு காட்சியில் கத்ரீனா குல்ஷனை செட்யூஸ் வேறு செய்துள்ளார்.

கத்ரீனா

கத்ரீனா

ஒரு வழியாக பயிற்சிக்கு பிறகு லிப் டூ லிப் காட்சியில் நடித்து முடித்துள்ளார் குல்ஷன் குரோவர். அந்த படத்தில் நடித்ததை நினைத்து தான் வெட்கப்படவில்லை என்கிறார் கத்ரீனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X