வாவ்.. பிக்பாஸ் 4 தமிழ் எப்போது டெலிகாஸ்ட்? டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களாம்.. வெளியானது அசத்தல் தகவல்!

சென்னை: தமிழ் பிக்பாஸ் 4 எப்போது முதல் டெலிகாஸ்ட் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

அக்டோபரில் மீண்டும் தொடரும் பிக் பாஸ் சீசன் 4 • Contestants List

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக சினிமா தொழிலே கடந்த மார்ச் மாதம் முதல் முடங்கி கிடக்கிறது.

இருப்பினும் ஒவ்வொரு அன்லாக்கின் போதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை தொடர்பான பணிகள் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

புதிய எபிசோடுகள்

புதிய எபிசோடுகள்

இதன் காரணமாக சின்னத்திரை மற்றும் சினிமா தொடர்பான பணிகள் ஓரளவுக்கு நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் முதல் சின்னத்திரை நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தொடங்கியது. ஜூலை மாதம் முதல் நிகழ்ச்சிகள் எல்லாம் பழையப்படி புது புது எபிசோடுகளுடன் ஒளிப்பரப்பட்டு வருகின்றன.

பிக்பாஸ் டீசர்

பிக்பாஸ் டீசர்

அந்த வகையில் சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பணிகளும் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிகான டீசர் ஒளிபரப்பானது. இதில் தாடியுடன் வந்த கமல், வேலையை ஆரம்பிக்கலாமா என கேட்டுச் சென்றார்.

வருமா வராதா?

வருமா வராதா?

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி வருமா வராத என்ற சந்தேகத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்ற நிலையில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என ஒரு பட்டியல் வளைய வந்து கொண்டிருக்கிறது.

எப்போது பிக்பாஸ்?

எப்போது பிக்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோ தயாராகிவிட்டது என்றும் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது ஒளிப்பரப்ப படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 4ஆம் தேதி

அக்டோபர் 4ஆம் தேதி

அதாவது அக்டோபர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

ஒளிபரப்பு தேதி..

ஒளிபரப்பு தேதி..

அடுத்தடுத்து வெளியாகும் புரமோக்களில் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் ஒளிபரப்பு தேதி குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இல்லாட்டி லாஸ்

இல்லாட்டி லாஸ்

இதனை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனை போன்று இருந்தால் மாஸ் இல்லாட்டி லாஸ் என்டோமால் ஷைனுக்கு என்றும் ஐபிஎல் வெர்சஸ் பாஸ் என்றும் கூறி வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் பிக்பாஸ் தேதியை கேட்டு டான்ஸ் ஆடும் ஜிஐஎஃப் வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X