தனுஷின் கர்ணன் பட டீசர் எப்போது ரிலீஸ்? இன்னும் பல சுவாசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: தனுஷின் கர்ணன் பட டீசர் எப்போது ரிலீஸ் என்பது உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

தனுஷின் கர்ணன் பட டீசர் எப்போது ரிலீஸ்? இன்னும் பல சுவாசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில் - வீடியோ

தமிழ் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் அமீர் கான் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்க இருந்த வெப் சீரிஸ் மற்றும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நீக்கப்பட்டது குறித்த தகவல்களை கூறியுள்ளார்.

When is Dhanushs Karnan movie teaser release?

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் டீசர் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்ற தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் 140 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து இயக்குநர் ஹரி அருண் விஜய்யை வைத்து இயக்கும் படத்தில் விஜய் டிவியின் புகழ் இணைந்திருக்கும் தகவலையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X