அஜித்தின் வலிமை படம் எப்போது ரிலீஸ்? பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: அஜித்தின் வலிமை படத்தின் ஷூட்டிங் எப்போது என்பது உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.
Recommended Video
தமிழ் சினிமாவில் அரங்கேறும் சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் விடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், ஒத்த செருப்பு படத்திற்கு புதுச்சேரி 37வது திரைப்பட விழாவில் விருது வழங்கப்படவுள்ள தகவலை கூறியுள்ளார்.

தொடர்ந்து முப்தி ரீமேக்கில் நடிக்க இருக்கும் சிம்பு குறித்து தகவல்கள் மற்றும் ஜெய், வாணி போஜன் இணைந்து நடிக்கும் ட்ரிப்ள்ஸ் வெப்சீரிஸின் அப்டேட் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.
மேலும் மாஸ்டர், ஈஸ்வரன், ஜகமே தந்திரம், காடன் உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் வலிமை திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாவது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











