நேரடியாவே படுக்க கூப்பிடுவேன்.. அடக்கொடுமையே.. ஜெயிலர் வில்லன் விநாயகன் இப்படியெல்லாம் பேசினாரா?

சென்னை: மீ டூ சர்ச்சை குறித்து மோசமாக விநாயகன் பேசிய த்ரோபேக் பேட்டியை தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் ஷேர் செய்து ஜெயிலர் படத்தில் மட்டுமில்லை விநாயகன் ரியல் லைஃப்பிலும் பெரிய வில்லன் தான் என பரப்பி வருகின்றனர்.

தமிழில் திமிரு, மரியான் படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் விநாயகன் கம்மாட்டி படம் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தார். டிரான்ஸ் படத்திலும் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கும்.

When Jailer villain Vinayakan lands in Me Too trouble

ரஜினிகாந்தை காட்டுவதற்கு முன்பாக ஜெயிலர் படத்தில் ஓபனிங்கே வில்லன் விநாயகனின் ஆக்ரோஷ காட்சியைத் தான் நெல்சன் வைத்திருப்பார்.

வில்லாதி வில்லனான விநாயகன்: ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்னர் வரை காவாலா பாடலும் தமன்னாவும் ஹாட் டாப்பிக்காக இருந்து வந்த நிலையில், படம் ரிலீசுக்கு பிறகு அனைவராலும் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது வில்லன் விநாயகத்தின் மிரட்டலான நடிப்பைப் பற்றித் தான். கண்களாலே உருட்டி மிரட்டி குலை நடுங்கச் செய்கிறார் விநாயகன் என்றும் இனி தமிழில் பல படங்களில் அவர் நடிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றன.

மீடூ குறித்து அப்படியொரு பேச்சு: நவ்யா நாயர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஒருத்தி படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசும் போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீடூ சர்ச்சையில் விநாயகத்தின் பெயர் அடிபட்டது குறித்து கேட்ட கேள்வியால் டென்ஷனான மனுஷன், மீடூ என அத்தனை பெரிய விஷயத்தை சுருக்குவதே மிகப்பெரிய தவறு.

When Jailer villain Vinayakan lands in Me Too trouble

நான் இதுவரை 10க்கு மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன். ஆனால், அத்தனையும் அவர்களின் விருப்பத்தின் பேரில் தான். எனக்கு ஒரு நடிகையை பிடிக்கிறது என்றால், என்னுடன் படுக்க வறீங்களான்னு டைரக்ட்டாவே கேட்டு விடுவேன் என்று கூற அந்த இடமே அதிர்ந்து போய் விட்டது.

மேலும், எனக்கு உங்கள புடிச்சாலும், நேரடியாக உங்க கிட்டயே வரீங்களான்னு கேட்பேன் என எல்லை மீறி கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஆனால், உடனடியாக அதற்கு மன்னிப்பும் கேட்டு விட்ட விநாயகன் தான் இதுவரை எந்த பெண்ணையும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயப்படுத்தியதே கிடையாது என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X