அமேஸானில் ரிலீஸ் ஆகப் போகிறதா மாஸ்டர் படம்? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: விஜயின் மாஸ்டர் படம் ரிலீஸ் உட்பட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 15 நாட்களாக சினிமா தொழிலும் பாதிக்கப்பட்டு பல படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய அப்டேட்ஸ்களை வீடியோவாக வழங்கியிருக்கிறார் பிகே. அதில் மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்த தகவல்கள் மற்றும் அப்படத்தின் டீசர், ட்ரெயிலர் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதேபோல் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்தும், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் நடிகர் டேனியல் சித்தி 2 மற்றும் வேட்டையாடு விளையாடு 2 ஆகியவற்றில் நடிப்பாரா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











