மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: விஜயின் மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ் என்பது உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
மாஸ்டர் எப்போது ரிலீஸ்.. மற்றும் பல சுவாரசிய தகவல்கள் - வீடியோ
சினிமா தொடர்பான முக்கிய தகவல்கள் டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் விஜயின் மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீஸ் என்ற தகவலை கூறியிருக்கிறார் பிகே.

மேலும் நடிகர் தனுஷ் 5வது முறையாக வெற்றி மாறனுடன் இணைவது, ஷாருக்கானின் அசோகா படத்தில் நடித்துள்ள அஜித் உள்ளிட்ட தகவல்களை வழங்கியுள்ளார்.
மேலும் மீண்டும் இரட்டை வேடத்தில் க்ரைம் த்ரில்லர் படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற் அம்ரிதா அய்யருடன் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட தகவல்களை வழங்கியுள்ளார் பிகே.
More from Filmibeat
top five beats filmibeat tamil video cinema videos டாப் 5 பீட்ஸ் பிலிமி பீட் தமிழ் வீடியோ சினிமா வீடியோஸ்


Click it and Unblock the Notifications











