மாஸ்டர் படத்தின் ட்ரெயிலர் எப்போது ரிலீஸ்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: மாஸ்டர் படத்தின் ட்ரெயிலர் எப்போது ரிலீஸ் என்பமு உட்பட தமிழ் சினிமாவின் டாப் 5 தகவல்கள் இன்றைய டாப் பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.

Recommended Video

மாஸ்டர் படத்தின் ட்ரெயிலர் எப்போது ரிலீஸ் | Top 5 Beat

தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஏராளமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. படப்பிடிப்புகள் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஏராளமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

when Master trailer will be released? when Master trailer will be released?

அவற்றில் முக்கியமான தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்குகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், மாஸ்டர் படத்தின் ட்ரெயிலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற தகவலை வழங்கியிருக்கிறார் பிகே.

இதேபோல் எஸ் எஸ் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகும் ஆர் ஆர் ஆர் படம் குறித்த தகவல்கள், வெற்றி மாறன் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்க உள்ள படம் உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் மற்றும் விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது உள்ளிட்ட தகவல்களை வழங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X