மாஸ்டர் பட ட்ரெயிலர் எப்போது ரிலீஸ்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: மாஸ்டர் படத்தின் ட்ரெயிலர் எப்போது ரிலீஸ் என்பது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.
Recommended Video
மாஸ்டர் பட ட்ரெயிலர் எப்போது ரிலீஸ்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ
தமிழ் சினிமாவில் நடக்கும் சுவாரசிய சம்பவங்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் மாஸ்டர் படத்தின் ட்ரெயிலர் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவலை வழங்கியுள்ளார்.

அதேபோல் இயக்கும் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படம் குறித்த தகவலையும் வழங்கியுள்ளார் பிகே. இதேபோல் நடிகர் சூர்யா அடுத்தடுத்து 3 படங்களில் கமிட்டாகியுள்ள தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியிருக்கிறார் பிகே.
மேலும் அண்ணாத்த படத்தின் ஷுட்டிங் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது குறித்த தகவல் மற்றும் நடிகர் அபி ஹாசன் பிக்பாஸில் பங்கேற்பது உள்ளிட்ட தகவலையும் வழங்கியுள்ளார் பிகே.
Comments
top five beats filmibeat tamil video cinema videos டாப் 5 பீட்ஸ் பிலிமி பீட் தமிழ் வீடியோ சினிமா வீடியோஸ்


Click it and Unblock the Notifications