"தண்ணி வேணுமா சரத் சார்... தயங்காம கேளுங்க"... பிரியாமணியின் "லொள்ளு"!

By Sudha

பெங்களூர்: பிரியாமணி நடிகர் சரத்குமாருக்கு விடுத்துள்ள ஒரு டிவிட்தான் தற்போது கோலிவுட்டிலும், கன்னடத் திரையுலகிலும் ஹாட்டாக பேசப்பட்டு வருகிறது.

இந்த டிவிட்டில் அவர் கூறியுள்ள வாசகம் எதைக் குறிப்பிடுகிறது என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் செம ஹாட்டாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

இந்த டிவிட்டுக்கு சரத்குமாரும் பதில் டிவிட் கொடுத்துள்ளார்.

தமிழில் வாய்ப்பில்லை

தமிழில் வாய்ப்பில்லை

பிரியாமணிக்கு இப்போது தமிழில் வாய்ப்பில்லை. இதனால் கன்னடத்தில் பிசியாக இருக்கிரார்.

சரத்துக்கு விடுத்த சரக்கு டிவிட்

சரத்துக்கு விடுத்த சரக்கு டிவிட்

இந்த நிலையில் அவர் சரத்குமாருக்கு டிவிட்டரில் ஒரு "தாக்கல்" கொடுத்துள்ளார். அதில், ஆல் தி பெஸ்ட் சார். உங்களுக்கு எப்போதெல்லாம் தண்ணி தேவையோ தயவு செய்து தயங்காமல் என்னைக் கூப்பிடுங்கள்.. லொள்...( "@realsarathkumar ..all the best sir...whenever u need 'thanni'....pls don't hesitate to call me...lol.") என்று அது கூறுகிறது.

அது என்ன தண்ணி...

அது என்ன தண்ணி...

தண்ணி என்று இதில் பிரியா மணி எதைக் குறிப்பிட்டுள்ளார் என்று தெரியவில்லை. சாராயமா, வெளிநாட்டுச் சரக்கா அல்லது பிஸ்லெரி வாட்டரா என்பது சரியாகத் தெரியவில்லை.

ஒருவேளை சரத்குமார் படமா

ஒருவேளை சரத்குமார் படமா

ஒருவேளை சரத்குமார் நடிக்கவுள்ள புதிய படத்தின் டைட்டிலா என்றும் தெரியவில்லை.

பதிலுக்கு சரத் போட்ட டிவிட்

பதிலுக்கு சரத் போட்ட டிவிட்

இந்த டிவிட்டுக்கு சரத்குமார் பதிலளிக்கையில், கண்டிப்பாக, உங்களது சக்தி உத்தரவாதத்திற்கு நன்றி ( "@priyamani6 sure thank you for the energy assurance," ) என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.

எப்பன்னாலும் ஓ.கே. சார்...

எப்பன்னாலும் ஓ.கே. சார்...

அதற்கு பிரியா மணி விடுத்துள்ள மறுபதிலில், எப்போது வேண்டுமானாலும் சார் ("@realsarathkumar ..anytime sir.") என்று சொல்லியுள்ளார்.

என்னப்பா நடக்குது....!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X