ரஜினியின் எந்திரனை பார்த்து அவெஞ்சர்ஸ் படத்திற்கு கிளைமாக்ஸ் வைத்தோம்: இயக்குநர்

By Siva

Recommended Video

ரஜினிகாந்தின் எந்திரன் படத்தை பார்த்து அவெஞ்சர்ஸ் படத்தில் கிளைமாக்ஸ் காட்சி

மும்பை: ரஜினிகாந்தின் எந்திரன் படத்தை பார்த்து அவெஞ்சர்ஸ் படத்தில் கிளைமாக்ஸ் காட்சி வைத்ததாக இயக்குநர் ஜோ ரஸ்ஸோ தெரிவித்துள்ளார்.

அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் வரும் 26ம் தேதி இந்தியாவில் ரிலீஸாக உள்ளது. படத்தை பார்க்கும் ஆவலில் மார்வெல் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் படத்தை தனது சகோதரர் ஆண்டனி ரஸ்ஸோவுடன் சேர்ந்து இயக்கிய ஜோ ரஸ்ஸோ இந்தியா வந்தார்.

When Robot inspires Avengers: Age of Ultron climax

படத்தை விளம்பரம் செய்ய வந்த இடத்தில் ஜோ ரஸ்ஸோ கூறியதாவது,

அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பல அல்ட்ரான்கள் சேர்ந்து பெரிய அல்ட்ரானாக மாறுவது போன்றும், அதை எதிர்த்து அவெஞ்சர்கள் சண்டை போடுவது போன்றும் படமாக்கப்பட்டது. ஆனால் நீளம் கருதி அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

அந்த காட்சியை ரோபோ படத்தை பார்த்தே உருவாக்கினோம் என்றார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் ரோபோக்கள் ஒன்றாக சேர்ந்து ராட்சச ரோபோவாக மாறும். அந்த காட்சியை பார்த்துதான் அவெஞ்சர்ஸில் காட்சி வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X