கோபத்தில் வில்லனின் 'பேக்'கை கடித்த வாரிசு நடிகர்

By Siva

Recommended Video

கோபத்தில் வில்லனின் 'பேக்'கை கடித்த வாரிசு நடிகர்- வீடியோ

மும்பை: கோபத்தில் வில்லனின் பின்புறத்தை கடித்ததாக பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சசி கபூர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிர் இழந்தார். இந்நிலையில் அவரின் உறவினரான பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் சசி அங்கிள் பற்றி பேசியுள்ளார்.

சசி கபூர் பற்ற சயிப் அலி கான் கூறியதாவது,

சயிப் அலி கான்

சயிப் அலி கான்

எனக்கு 3 வயது இருக்கும்போது அம்மா என்னை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வில்லன் சசி அங்கிளை அடிப்பதை பார்த்தேன். யாரும் அங்கிளை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை.

வில்லன்

வில்லன்

வில்லன் சசி அங்கிளை அடிக்க அடிக்க எனக்கு கோபம் வந்தது. நேராக போய் வில்லனின் பேக்கை கடித்துவிட்டேன். இதை பார்த்து சசி அங்கிள் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உண்மை இல்லை

உண்மை இல்லை

இது சும்மா நடிப்பு. வில்லன் அங்கிளை வேண்டும் என்றே அடிக்கவில்லை. அதனால் நீ கோபப்பட வேண்டாம் என்று அங்கிள் என்னிடம் கூறினார். சின்ன பையனாக இருந்தபோது கூட சசி அங்கிள் எவ்வளவு அழகு என்று தோன்றும்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

அம்மாவுடன் நடித்த ஹீரோக்களில் சசி அங்கிளை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு 9 வயது இருந்தபோது சுஹாக் படம் பார்த்தேன். அதில் அமிதாப் பச்சன் சசி அங்கிளை கத்தியால் குத்தியதை பார்த்து பயந்துவிட்டேன். அது சும்மா என்று தெரிந்த பிறகே நிம்மதியாக இருந்தது என்றார் சயிப் அலி கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X