பயங்கரமான வில்லனா இருப்பார் போல.. எப்போ கேப்டனாக வேண்டும்.. பாலாவின் மாஸ்டர் பிளான்.. வைரல் அன்சீன்!

சென்னை: பாலாஜி முருகதாஸின் மிரட்டல் அன்சீன் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லோரையும் சீண்டி விட்டு வருகிறார் பாலாஜி முருகதாஸ்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை பொறுத்தவரை உண்மையில் கொளுத்தி போட்டு கொண்டிருப்பது பாலாஜிதான்.

குழப்பிட்டு மீன்பிடிக்கிறார்

குழப்பிட்டு மீன்பிடிக்கிறார்

எல்லோரையும் கூட சேர்ந்து குழப்பி விட்டு அதில் மீன்பிடித்து வருகிறார். பாலாஜி நல்லவரா கெட்டவரா என்று சந்தேகம் வரும் அளவுக்கு நடந்து கொள்கிறார். பாலாஜி யாரிடமாவது பேசுகிறார் என்றாலே அவருக்கு வேட்டு வைக்கப் பார்க்கிறார் என்ற அர்த்தம்.

சொன்னதெல்லாம் பொய்

சொன்னதெல்லாம் பொய்

ஏற்கனவே தனது அம்மாவும் அப்பாவும் குடிகாரர்கள் என தனக்கு சிறு வயதில் இருந்தே எந்த அன்பும் கிடைக்கவில்லை என கூறி அனுதாபத்தை சம்பாதித்தார். ஆனால் அவர் சொன்னதெல்லாம் பொய் என்று ஆதாரப்பூர்வமான தகவல் வெளியானது.

ரொம்பவே ஆட்டியூட்

ரொம்பவே ஆட்டியூட்

அதோடு பாலாஜி முருகதாஸ் சரக்கில் குளியல் போட்ட போட்டோக்களும் வீடியோக்களும் வைரலானது. பிக்பாஸ் வீட்டிலும் ரொம்பவே ஆட்டியூட் காட்டி யாரையும் மதிக்காமல் நடந்து வருகிறார்.

என்னா பர்ஃபாமன்ஸ்

என்னா பர்ஃபாமன்ஸ்

நேற்று சனம் ஷெட்டியை அவளே இவளே என்றும் தறுதலை என்றும் பேசினார். ஆனால் இன்று அப்படியே அந்தர்பல்டி அடித்து அவர் பக்கம் சாய்ந்து விட்டார். இதனை பார்த்து ஹவுஸ்மெட்ஸே என்னா பர்ஃபாமன்ஸ் என அரண்டு போய்விட்டனர்.

நான்தான் கேப்டனாக்கினேன்

நான்தான் கேப்டனாக்கினேன்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் பாலாஜியின் அன்சீன் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கிட்சனில் சுச்சி மற்றும் ஆஜித்துடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் பாலாஜி. அப்போது 4 பேரில் 2 பேரை நான்தான் கேப்டனாக்கினேன் என்று கூறுகிறார்.

பத்திக்கிட்டு எரியணும்

பத்திக்கிட்டு எரியணும்

அது வேடிக்கையானதுடா, எப்போ தெரியுமா கேப்டன் ஆகனும் வீட்ல எல்லாம் பத்திக்கிட்டு எரியணும். அப்போ கேப்டனாகி எல்லார் மாஸ்க்கையும் கிழிக்கணும் என்கிறார் பாலாஜி. அப்போது அந்த வழியாக செல்லும் ஷிவானியை என்ன ஜப்பான் பொம்மை மாதிரி இருக்க என கிண்டலடிக்கிறார்.

ஷிவானி ஜப்பான் பொம்மை

ஷிவானி ஜப்பான் பொம்மை

அதற்கு ஆஜித், சும்மா இருங்க ஜப்பான் பொம்மை அழகா இருக்கும் என்கிறார். உடனே பாலாஜி ஏன் என் பிட்டு பிடிக்கலையா என கேட்கிறார். அதற்கு எல்லா ட்ராக்கையும் காட்றீங்க போல என அவரை கிண்டலடிக்கிறார்.

இயற்கையாவே வில்லத்தனம்

இந்த அன் சீன் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாவின் வில்லத்தனத்தை பார்த்து அச்சமடைந்துள்ளனர். பாலாவின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், பாலாஜிக்கு சினிமாவில் வில்லன் ரோல் கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கு. வில்லன் கேரக்டர் நேச்சுரலாவே அவனுக்குள்ள இருக்கு. உடல் அமைப்பு கூட நல்ல செட் ஆகும் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X