twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்.. பரபர தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    |

    சென்னை: வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

    Recommended Video

    வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்.. பரபர தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஏராளமான அப்டேட்ஸ்கள் வெளியான வண்ணம் உள்ளன. அவற்றில் முக்கியமான சில தகவல்கள் தமிழ் ஒன் இந்தியா தளத்தின் டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

    When Valimai movies first look will be released?

    அந்த வகையில் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் எப்போது ரிலீஸ் என்ற தகவல் இடம் பெற்றுள்ளது. இதேபோல் மாஸ்டர் படத்திற்காக போடப்பட்டுள்ள செட் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

    இதனை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் கடைசிக்கட்ட ஷுட்டிங் நடைபெறும் நாடு, எத்தனை நாட்கள் வெளிநாட்டில் ஷுட்டிங் நடைபெறவுள்ளது என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

    அடுத்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வீடியோ உங்களுக்காக..

    English summary
    When Valimai movie's first look will be released? PK presents Top 5 updates about Tamil cinema in top 5 beats.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X