தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: அஜித்தின் வலிமை படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

When Valimai movie will be released?

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் சார்பட்டா பரம்பரை படம் குறித்தும் ஆர்யாவின் அர்ப்பணிப்பு மற்றும் சக நடிகர்களின் பர்ஃபாமன்ஸ் குறித்தும் கூறியுள்ளார் பிகே

Recommended Video

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

இதேபோல் வலிமை படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேதியை ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் பிகே.

மேலும் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் நடித்த துக்ளக் தர்பார் படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் டிவியில் ரிலீஸ் செய்யப்பட உள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் அரண்மனை 3 படத்தின் சண்டைக் காட்சிக்கு 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதையும் 6 மாதமாக கிராபிக்ஸ் பணிகள் நடைபெறுவது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

மேலும் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாலா படத்தில் டபுள் ஆக்ஷனில் நடிக்கும் சூர்யா குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X