நீங்க புகை புடிச்சா உங்களுக்கு மட்டும் பாதிப்பில்ல... உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் யுவன் மெசேஜ்

சென்னை : இன்றைய தினம் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Recommended Video

உயிருக்கு பகையாகும் புகை... இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்!

இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புகையிலைக்கு எதிரான மெசேஜை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

புகைப்பிடிப்பதால் பாதிப்பு

புகைப்பிடிப்பதால் பாதிப்பு

உலக அளவில் மிகப்பெரிய சமூக பிரச்சினையாக புகைப்பிடித்தல் மாறியுள்ளது. குடிப்பவர்கள் தங்களது உடலுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் புகைப்பிடிப்பதால் அவர்களை சூழ்ந்தவர்களும், அன்புக்குரியவர்களும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

இந்நிலையில் இன்றைய தினம் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் புகை பிடிப்பதற்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் இத்தகைய நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

யுவன் விழிப்புணர்வு

யுவன் விழிப்புணர்வு

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்பிடிப்பதற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கும் பாதிப்பு

குழந்தைகளுக்கும் பாதிப்பு

நீங்கள் புகை பிடிப்பதால் உங்களுடைய உடம்பிற்கு ஸ்லோ பாய்சனை ஏற்றிக் கொள்வதோடு மட்டுமின்றி உங்களை சூழ்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். குறிப்பாக குழந்தைளுக்கும் இதன்மூலம் பாதிப்பு ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X