»   »  திருமணமான தயாரிப்பாளருடன் கள்ளத்தொடர்பு, கர்ப்பம்: பிரபல டிவி நடிகை எங்கே?

திருமணமான தயாரிப்பாளருடன் கள்ளத்தொடர்பு, கர்ப்பம்: பிரபல டிவி நடிகை எங்கே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பாரிஜாதம் டிவி சீரியலில் நடித்த ரஸ்னா எங்கே என்று தான் பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாளம் மற்றும் தமிழில் வெளியான பாரிஜாதம் டிவி சீரியலில் நடித்தவர் ரஸ்னா. கேரளாவை சேர்ந்த அவர் தற்போது எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்று தெரியவில்லை என்று மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஸ்னா இருக்கும் இடம் ஒரேயொருவருக்கு மட்டும் தான் தெரியுமாம்.

கள்ளத்தொடர்பு

கள்ளத்தொடர்பு

ரஸ்னாவுக்கும், பிரபல டிவி சீரியல் தயாரிப்பாளருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாம். அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்கிறது மலையாள ஊடகங்கள்.

ரஸ்னா

ரஸ்னா

தயாரிப்பாளருடன் ஏற்பட்ட தொடர்பில் ரஸ்னா கர்ப்பமாகி ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளாராம். கர்ப்பமானதில் இருந்தே ரஸ்னாவை யாரும் பார்க்கவில்லையாம்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் தனியாக ஒரு வீடு எடுத்து ரஸ்னாவை அங்கு குடி வைத்துள்ளாராம். மனைவியுடன் வசிக்கும் தயாரிப்பாளர் ரஸ்னாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருகிறாராம்.

எங்கே?

எங்கே?

அந்த தயாரிப்பாளர் ரஸ்னாவை தனிக்குடித்தனம் வைத்துள்ளார். ஆனால் ரஸ்னா எங்கு வசிக்கிறார் என்பது மட்டும் யாருக்கும் தெரியவில்லை என்று மலையாள ஊடகங்கள் பரபரக்கின்றன.

English summary
According to malayalam media, no one knows the whereabouts of Paarijatham TV serial fame Rasna.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil