ரொம்ப எதிர்பார்த்தோம்: இப்படி ஏமாத்திட்டீங்களே கமல் சார்
Recommended Video

சென்னை: கமல் ஹாஸன் குறும்படம் போட்டு சென்றாயனுக்கு குட்டு வைப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சென்ற சென்றாயனை டெரா டெரா பைட்டு பாடலின் பல்லவியை 5 முறை பாடிவிட்டு செல்லுமாறு மும்தாஜ் கூறினார். எனக்கு அவசரமாக வருகிறது, நான் இங்கேயே போய்விடுவேன் என்று சீன் போட்ட சென்றாயன் சென்றது புகைப்பிடிக்கும் அறைக்கு.
இது குறித்து கமல் குறும்படம் போடுவார் என்று பார்த்தால் போடவில்லை.

விஸ்வரூபம் 2
விஸ்வரூபம் 2 படக்குழு பிக் பாஸ் வீட்டிற்கு சென்று பாடல் பாடியதை தான் இப்படி கலாய்த்துள்ளனர்.

கமல்
கமல் வாரா வாரம் மும்தாஜையே டார்கெட் செய்வதாக அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

கண்ணாடி
கமல் ஹாஸன் முதன்முறையாக கண்ணாடி வழியாக பிக் பாஸ் வீட்டை எட்டிப் பார்த்தது ஒரு குற்றமா?

ஜனனி
ஜனனிக்கு டேனி வெஷ பாட்டில் என்று பெயர் வைத்தது ரொம்ப சரி.

குறும்படம்
சென்றாயன் தம்மடிக்க செல்ல மும்தாஜிடம் நாடகமாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











