அஜித்தின் முதல் காதலி யார் தெரியுமா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் அஜித்தின் முதல் காதலி யார் என்பது உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்களை வழங்கியிருக்கிறார் பிகே.

Recommended Video

அஜித்தின் முதல் காதலி யார் தெரியுமா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஏராளமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சுவாரசியமான சில தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

Who is Ajiths first lover? in todays top 5 beats

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் இளைஞர்கள் மனதில் விஷத்தை பாய்ச்சாதீர்கள் என்று இயக்குநர் கவுதம் மேனனுக்கு இயக்குநர் மோகன்ஜி டிவிட்டியது கவுதம் மேனன் அடுத்து கமல் மற்றும் சூர்யாவுக்கு கதை தயார் செய்வது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் கோப்ரா படத்தின் ஒரு காட்சிக்காக நீருக்குள் 80 ஆழத்தில் டூப்பில்லாமல் நடித்து அசத்திய விக்ரம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நராகாசுரன் படத்தை ஒடிடியில் வெளியிடுவது குறித்த பேச்சு வார்த்தை உள்ளிட்ட தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.

அதோடு நடிகர் அஜித்தின் முதல் காதலியான வான்மதி படத்தின் சுவாதி குறித்த தகவல்களையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X