விஷாலுக்கு பின்னால் இருப்பது யார்?: கண்டுபுடுச்சுட்டாங்கய்யா, கண்டுபுடுச்சுட்டாங்கய்யா

By Siva

Recommended Video

விஷாலுக்கு பின்னால் இருப்பது யார்?: கண்டுபுடுச்சுட்டாங்கய்யா, கண்டுபுடுச்சுட்டாங்கய்யா- வீடியோ

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷால் தான் நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பிடித்த ஆள்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலேயே ஒன்னும் செய்ய முடியாத நீங்க மக்களுக்கு எப்படி சேவை செய்வீர்கள் என்று நெட்டிசன்ஸ் கேட்கிறார்கள்.

விஷாலை வைத்து மீம்ஸும் போடுகிறார்கள்.

சிஎம்

என் மாம்ஸ் சரத்குமார் மாறியே நானும் சிஎம் ஆகணும்னு ஆசைப்படுறேன்..
ஓ உங்க மாம்ஸ் சரத்குமார் சிஎம்மா?
இல்ல " அவரும் ஆசைப்பட்டாரு..
#Vishal4CM

தலைவி

விஷாலுக்கு பின்னால் இருந்து யார் ஆதரவு தருகிறார்கள் என்று பலர் யோசிக்கிறார்கள். அது எங்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.

திரையுலகம்

இந்த சில்றயோட சேர்த்து திரை உலகத்தில இன்னும் யாருக்கெல்லாம் முதல்வர் ஆகனும்னு ஆச இருக்கோ, அவங்க எல்லாம் வரிசயா வந்து போட்டியிடுங்க! தீடிர்னு போட்டியிட்டு பீதிய கிளப்பாதீங்க

தேர்தல்

தேர்தல்

நீ யாரு கோமாளி என்று விஷாலை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

விஷால்

நீ போய் மொதல்ல போட்டி போடு போ @ikamalhaasan to @Vishal

சூர்யா

ஜெயிக்கவில்லை என்றால் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா???
இப்படி எல்லாரும் வந்து என்ன புடுங்க போறீங்க?? 🤔
ஒஹோ....#சூரியா சார் சொன்ன மாதிரி நாட்டை காப்பாற்ற எல்லாரும் சேர்ந்து #புடுங்க போறீங்களா..?? 😂
சரிதான்...#புடுங்குங்க_புடுங்குங்க😆🤣😂

முட்டை

ஆர்கே நகர் தேர்தலில் விசால் போட்டி.

#தமிழர் யாரும் உணர்ச்சிவசபட்டு கோவபட்டு தக்காளி,முட்டையை கொண்டு அடிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்.

அட்டைப்பூச்சி

யூ நோ வரு(வரலஷ்மி) எனக்கு இந்த இடைத்தேர்தல்லாம் அட்டைப்பூச்சி மாதிரி....
#Vishal4CM

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X