நடிகர் ரஜினிகாந்தை அடுத்து இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை அடுத்து இயக்கப்போகும் இயக்குநர் குறித்த தகவல் உள்ளிட்ட சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அதன்படி இன்றைய டாப் 5 பீட்ஸில் ரஜினிகாந்தை அடுத்து இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பது குறித்த தகவலையும் தயாரிக்கவுள்ளது யார் என்பது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.
Recommended Video
மேலும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பாக்கி 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக பரவும் தகவலையும் கூறியுள்ளார் பிகே. விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார் ஏற்கனவே சிம்புவை வைத்து இயக்கிய வேட்டை மன்னன் படம் குறித்த தகவலையும் வழங்கியுள்ளார்.
இதேபோல் நடிகர் அஜித் ஸ்டைலில் விளம்பர படங்களில் நடிக்க மறுத்த பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. மேலும் யுவன் சங்கர் ராஜா கொடுத்த வலிமை படத்தின் அப்டேட் குறித்த தகவல்களையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











