அஜித்தின் தல 61 படத்தை இயக்கப்போவது யார்? இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்!

By Velsamy

சென்னை: அஜித்தின் தல 61 படத்தை இயக்கப்போவது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Recommended Video

அஜித்தின் தல 61 படத்தை இயக்கப்போவது யார்? இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸ் - வீடியோ

தமிழ் சினிமாவில் வெளியாகும் அப்டேட்டுகளை நாள்தோறும் வீடியோவாக வெளியிட்டு வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் அஜித்தின் தல 61 படத்தை இயக்கப்போவது யார்? என்பது உள்ளிட்ட டாப் 5 தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Who is going to direct Ajiths Thala 61 movie?

மேலும் தெலுங்கில் வெளியான பெல்லி சுப்லு படம் ஓமன பெண்ணே என தமிழில் ரீமேக் ஆகவுள்ளது குறித்தும் படத்தின் மோஷன் போஸ்டரை அனிருத் ரிலீஸ் செய்தது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் நவரசா ஆகிய படங்களில் நடித்த பின்னரே வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார் பிகே.

இதேபோல் விஷாலின் சக்ரா படம் ரிலீஸ் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் அனிருத் - கீர்த்தி சுரேஷ் காதல் உண்மையா வதந்தியா என்பது குறித்த தகவலையும் பிகே கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X