டாப் ஹீரோக்கள் பட்டியல்.. முதலிடத்தில் உள்ள நடிகர் யார் தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: டாப் ஹீரோக்களின் பட்டியலில் டாப்பில் உள்ள நடிகர் யார் என்பது உட்பட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.

Recommended Video

டாப் ஹீரோக்கள் பட்டியல்.. முதலிடத்தில் உள்ள நடிகர் யார் தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நாள் தோறும் ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் முக்கியமான டாப் 5 தகவல்களை ஒன் இந்தியா தமிழ் தளத்தின் டாப் 5 பீட்ஸில் வீடியோ வாயிலாக வழங்கி வருகிறார் பிகே.

Is Indian 2 Accident is a planned one?

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், டாப்பில் உள்ள ஹீரோக்களின் பட்டியல் குறித்த தகவல்களை வழங்கியுள்ளார். அதோடு இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்துவது ஏன் என்ற தகவலையும் கூறியிருக்கிறார் பிகே.

அடுத்து ஃபெஃப்சி அமைப்புக்கு 10000 ரூபாய் நிதி உதவி வழங்கிய இயக்குநர் மோகன்ஜியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்ததும், அதனால் இயக்குநர் கடுப்பானது குறித்த தகவல்களையும் வழங்கியிருக்கிறார் பிகே.

அடுத்தப்படியாக நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது முருகதாஸ்தான் என்றும், துப்பாக்கி 2 படம் அடுத்தபடம் என்ற தகவலையும் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல்களையும் வழங்கியுள்ளார்.
சிம்புவின் அடுத்தப்படம் குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X