»   »  ஜுனியர் ஐஸ்வர்யா ராய் யாரு தெரியுமா? அதுவும் ரஜினியே அழைக்கும் ஜூனியர் இவர்!

ஜுனியர் ஐஸ்வர்யா ராய் யாரு தெரியுமா? அதுவும் ரஜினியே அழைக்கும் ஜூனியர் இவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை இருப்பது தெரியும்... ஆனால் அந்த குழந்தை அல்ல. இது எமி ஜாக்ஸன். ஆமாம், 2.ஓ செட்டில் ரஜினி எமி ஜாக்சனை ஜுனியர் ஐஸ்வர்யா ராய் என்றுதான் அழைப்பாராம்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதைச் சொல்லி பெருமிதப்பட்டுள்ளார் எமி ஜாக்சன்.

Who is Junior Aishwarya Rai?

மேலும், "இந்த படத்தில் எல்லோருக்குமே ஸ்பெஷல் ரோல்கள் தான். முக்கியமா ரஜினி சார் ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன். ஸோ ஹம்ப்ள்.

எங்களுக்கான காஸ்ட்யூமே இதுவரைக்கும் இந்திய படங்கள்ல பார்த்திராத காஸ்ட்யூம்ஸா இருக்கும். அந்த காஸ்ட்யூம் ஃபிட் பண்ணுவதற்காகவே நாங்கள் எல்லோரும் லாஸ் ஏஞ்சல்ஸ் போனோம். அயர்ன் மேன், மென் இன் பிளாக் படங்களுக்கு காஸ்ட்யூம் பண்ணின டிசைனர் தான் எங்களுக்கும் டிசைன்களை உருவாக்கி தந்தார்,'' என்று சொல்லியிருக்கிறார்.

ஜுனியர் ஐஸ்வர்யா ராய்... தலைவரே சொல்லிட்டார்ல... நாமளும் சொல்லிடுவோம்!


English summary
Amy Jackson happily says that Rajinikanth mentioned her as Junior Aishwarya in 2.O sets.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil