ரஜினி படத்தில் 'இவர்' பாடினால் அது கண்டிப்பாக ஹிட்டாம்

By Siva

சென்னை: ரஜினிகாந்தின் படத்தில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடினால் அந்த படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்று நம்புகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். படத்தின் டீஸர் என்னவோ ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. ஆனால் டிரெய்லர் நிச்சயம் கலக்கும் என்று படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோச்சடையானில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.

அறிமுக பாடல்

அறிமுக பாடல்

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் படத்தில் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தும் பாடலை பாடியுள்ளாராம்.

எஸ்.பி.பி. பாடினால்

எஸ்.பி.பி. பாடினால்

ரஜினிகாந்த் படத்தில் எஸ்.பி.பி. பாடினால் அந்த படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்று நம்புகிறார்கள். இதுவரை அவர் ரஜினிக்காக பாடிய படங்கள் ஹிட்டாம்.

ஆஸ்கர் நாயகன்

ஆஸ்கர் நாயகன்

கோச்சடையானுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் பார்த்து பார்த்து இசையமைத்துள்ளாராம்.

ஃபர்ஸ்ட் லுக் சூப்பர்

ஃபர்ஸ்ட் லுக் சூப்பர்

கோச்சடையானின் ஃபர்ஸ்ட் லுக் சூப்பர் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X