சுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா? பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: சுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்களை இன்றைய டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.
Recommended Video
தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள், புதிய படங்களின் அறிவிப்புகள் என பல விஷயங்கள் அரங்கேறி வருகின்றன.

அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்டிஸில் சுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர் யார்? தெலுங்கு படத்தில் நடிகர் சந்தீப்புக்கு வில்லனாக அறிமுகமாகும் பாபி சிம்ஹா குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.
மேலும் கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக பகத் பாசில் அல்லது நவாசுதீன் சித்திக்கை நடிக்க வைக்க நடைபெறும் முயற்சிகள் குறித்த தகவலும் இடம் பெற்றுள்ளது. நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவின் அடுத்தப்படத்தை தயாரித்து நடிக்க உள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.
மேலும் நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸ் ஆகியுள்ள பாவக்கதைகள் படம் எப்படி உள்ளது என்பது குறித்த தகவலையும் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











