»   »  நடிகை கடத்தல் - பாலியல் பலாத்காரத்தில் தொடர்புள்ள அந்த 'மேடம்' யார்?

நடிகை கடத்தல் - பாலியல் பலாத்காரத்தில் தொடர்புள்ள அந்த 'மேடம்' யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் நடிகர் திலீப்புக்கு மட்டுமல்ல.. வேறொரு பிரபல நடிகைக்கும் தொடர்புள்ளதாக முதல் குற்றவாளியான பல்சர் சுனில் தெரிவித்துள்ளான்.

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள பல்சர் சுனிலை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகிறார்கள். பல்சர் சுனில், தான் கைது செய்யப்பட்டதில் இருந்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் பெயர்களை வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறான்.

Who is that 'Madam' linked in actress abduction case?

சமீபத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய 'மேடம்' பெயரை வெளியிடுவேன் என்று கூறி இருந்தார். அவர், மேடம் என்று குறிப்பிட்டது பிரபல மலையாள நடிகையாம்.

இந்த நிலையில் கோட்டயம் கோர்ட்டுக்கு பல்சர் சுனிலை போலீசார் அழைத்து வந்தபோது, நடிகை கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேடம் எந்த நடிகை என்பதை 16-ந்தேதி (நாளை) வெளியிடுவேன் என்று கூறியுள்ளான்.

அந்த பிரபல நடிகை யாராக இருக்கும் என்ற கேள்வியில் மலையாளத் திரையுலகமே பரபரத்துக் கிடக்கிறது.

English summary
Pulser Sunil, the prime accused in actress abduction case has threatened that he would reveal the name of top actress who involved in the case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil