அடுத்த படத்திற்கு தயாராகும் அட்லி… ஹீரோ யார்?

சென்னை: அட்லி தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோக்களை தேடிக்கொண்டி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. ஷாருக்கானும் அட்லியும் இணையப் போவதாக தகவல் வெளிவந்த நிலையில் இப்படி ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே, தான் இயக்கிய படங்கள் எல்லாவற்றையும் ஹிட் கொடுத்து மிகவும் பிரபலமானார் இயக்குநர் அட்லி. ராஜா ராணி, தெறி,மெர்சல் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அட்லி கடைசியாக இயக்கிய படம் பிகில். இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த அட்லி மீண்டும் விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கினார். இப்படம் வெளியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

Who is the hero for atlees next film?

இதையடுத்து அட்லி பாலிவுட்டில் கால் பதிக்கப்போகிறார், ஷாருக்கானை வைத்து படம் எடுக்கப்போகிறார் என்று எல்லாம் பரப்பரப்பாக பேசப்பட்டது. பிகில் படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே, சென்னையில் ஷாருக்கானை சந்தித்துப்பேசினார் அட்லி.

Who is the hero for atlees next film?

இது உண்மைதான் என்பது போல ஷாருக்கான் பிறந்தநாள் அன்று, ஷாருக்கான், அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை அட்லி வெளியிட்டு இருந்தார். இப்புகைப்படம் வெளியானதால், அட்லி அடுத்து ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், அட்லி தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோக்களை தேடிக்கொண்டி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. பொருத்திருந்து பார்ப்போம் அந்த யோகம் யாருக்கு அடிக்கப்போகிறது என்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X