அருண்ராஜா காமராஜ் இயக்கும் கார்த்தி படத்தை தயாரிக்கும் பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Recommended Video
சென்னை: அருண்ராஜா காமராஜ் இயக்கும் கார்த்தி படத்தை தயாரிக்கும் பிரபல நடிகர் குறித்த தகவல் உட்பட பல்வேறு அப்டேஸ்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் சினிமாவில் நாள் தோறும் ஏராளமான அப்டேட்ஸ்கள் வெளியான வண்ணம் உள்ளன. படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரெயிலர், புதிய படங்களின் அறிவிப்பு என தமிழ் சினிமா தினமும் கெத்து காட்டி வருகிறது.

அவற்றில் முக்கிமான அப்டேட்ஸ்கள் மட்டும் ஒன் இந்தியா தமிழ் தளத்தின் டாப் 5 பீட்ஸில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல சுவாரசிய தகவல்களை வழங்கியிருக்கிறார் பிகே.
அதாவது, ஒரே நாளில் வெளியான பிரபல நடிகரின் இரண்டு படங்களின் போஸ்டர்கள், இயக்குநர் அருண் ராஜா காமராஜ் கார்த்தியை வைத்து இயக்கும் படத்தை தயாரிக்கப்போகும் பிரபல நடிகர் குறித்த தகவலை வழங்கியிருக்கிறார்.
இதேபோல் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் மாஸ்டர் படம் மற்றும் பிரபு தேவாவின் பஹிரா படம் குறித்த தகவல்களையும் அளித்திருக்கிறார். தனுஷின் டி40 படத்தின் தகவல் உட்பட இன்னும் பல தகவல்கள் வீடியோவாக உங்கள் பார்வைக்கு..


Click it and Unblock the Notifications











