நடிகர் அமீர்கான் தனது மனைவியை விவாகரத்து செய்ய காரணமான நடிகை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: நடிகர் அமீர்கான் தனது மனைவியை விவாகரத்து செய்ய காரணமான நடிகை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
சினிமா தொடர்பான சுவராசியமான தகவல்கள் மற்றும் அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் ஹிப்ஹாப் தமிழ் ஆதி இயக்கி நடிக்கும் புதிய படம் குறித்த தகவலை கூறியுள்ளார்.

இதேபோல் அமீர்கான் தனது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்ய காரணமான நடிகை குறித்த தவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் பழம்பெரும் நடிகர் திலீப்குமார் மரணம், அவர் பெற்ற விருதுகள் மற்றும் படங்கள் குறித்த தகவலையும் தெரிவித்துள்ளார் பிகே.
இதேபோல் அமீர்கான் குழந்தைகள் குறித்து கங்கனா ரனாவத்தின் கருத்து பற்றியும் கூறியுள்ளார் பிகே. மேலும் நடிகர் சந்தானம் நடிக்கும் படத்தை கலர்ஸ் தொலைக்காட்சி பெற்றிருப்பது குறித்த தகவலையும் கூறியிருக்கிறார் பிகே.


Click it and Unblock the Notifications











