ஷாலும்மா, யாஷிகாவை ஓரங்கட்டிய சாக்‌ஷி அகர்வால்.. காதலர் தினத்துக்கு என்ன பண்ணாருன்னு பாருங்க!

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு ஏகப்பட்ட நடிகைகள் இன்ஸ்டாகிராமில் வித விதமான போட்டோக்களை போட்டு அசத்தினர்.

அதில் ரொம்பவே டிரெண்டானது நடிகை யாஷிகா ஆனந்தின் ரெட் ஹாட் தீம் போட்டோஷூட் மற்றும் ஷாலு ஷம்முவின் அரை நிர்வாண போட்டோஷூட்.

இந்த இருவரில் ஒருவரது போட்டோக்கள் காதலர் தினத்தை கலக்கியதா? அல்லது வேற யாராவது பிரபலத்தின் சர்ப்ரைஸ் போட்டோக்கள் காதலர் தினத்தை கலக்கியதா என்பதை காணலாம் வாங்க..

முன்னழகை மறைத்து

முன்னழகை மறைத்து

மேலாடை அணியாமல் கடற்கரை அருகே காமெடி நடிகை ஷாலு ஷம்மு போட்ட காதலர் தின ஸ்பெஷல் போட்டோஷூட் போட்டோக்கள் ஒட்டுமொத்த இணையத்தையும் ஆட்டி படைத்தது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு படு கவர்ச்சியாகவும் அதே சமயம் செம அழகாகவும் போஸ் கொடுத்து இருந்தார்.

செம செக்ஸியாக

செம செக்ஸியாக

அதே சமயம் இன்னொரு புறம் நடிகை யாஷிகா ஆனந்தும் காதலர் தினத்துக்காக ஸ்பெஷல் போட்டோஷூட்டை நடத்தி இருந்தார். சிகப்பு நிற உடையை அணிந்து கொண்டு செம செக்ஸியாக அவர் போட்ட போட்டோக்களும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளின.

தொடையை காட்டி

தொடையை காட்டி

யாஷிகா ஆனந்தை போலவே பார்வதி நாயரும் சிகப்பு நிற உடையை அணிந்து கொண்டு தனது தொடையை காட்டியபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டா ரசிகர்களை திருப்தி படுத்தினார். கோலிவுட் ரசிகர்களை தினமும் சமூக வலைதளங்களில் போட்டோக்களை போட்டு தெறிக்கவிடும் இவர்களில் யாரை ரசிப்பது, யாருக்கு லைக் போடுவது என்றே ரசிகர்கள் குழம்பித் தவித்தனர்.

சாக்‌ஷி தான் பெஸ்ட்

சாக்‌ஷி தான் பெஸ்ட்

ஆனால், இந்த மூன்று பேரை விட காதலர் தினத்தன்று நடிகை சாக்‌ஷி அகர்வால் பதிவிட்ட புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. அப்படி என்ன போட்டோ போட்டார் என்று தானே நினைக்கிறீங்க, காதலர் தினத்தன்று ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்கு சென்று அவர்களுக்கு உணவளித்துள்ள புகைப்படங்களை பதிவிட்டு கலக்கி விட்டார்.

அந்த மனசு தான் கடவுள்

அந்த மனசு தான் கடவுள்

வழக்கமாக சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை போட்டு கவர்ந்திழுக்கும் சாக்‌ஷி அகர்வால், காதலர் தினத்தன்றும் அதையே செய்யாமல் உருப்படியாக உதவலாமே என நினைத்த மனசு தான் சார் கடவுள் என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். காதலர் தினத்துக்கு இப்படியும் அன்பை செலுத்தலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X